http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெயிலில் காயாமல்  வீட்டிற்க்கு செல்லுங்கள் அனைவருக்கும் வேலை உறுதி;  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே எதிர்ப்பு தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகளை ஜனாதிபதி சந்தித்தார்.

அதன் போது,

அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, வெயிலில் காயாமல்  வீட்டிற்க்கு செல்லுங்கள் அனைவருக்கும் வேலை உறுதி என்று வாக்களித்தார்.

இன்று மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதன் போது  ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *