http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அனைத்து தரத்திற்கும் புதிய பாடத்திட்டம்; கல்வி அமைச்சு தீர்மானம்

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய, முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில்,நாட்டின் பொருளாதார முறைமை , தொழில் சந்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்

குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என  செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *