இலங்கையில் மேலும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
ஓமானில் இருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோானா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2893 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 2670 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
