மேலும் 8 தேசிய பட்டியல்கள் எம்.பி.க்கள் வர்த்தமானி: மீதம் 2 பேர்
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்ததை அடுத்து இவர்கள் அனைவரின் பெயரை தேர்தல் ஆணையம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது
ரதனா தேரோ தலைமையிலான UNP, OPPP சேர்ந்த இரு உறுப்பினர்கள் பட்டியல் மட்டுமே வெளியிட வேண்டியுள்ளது.

