http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மொரட்டுவ பல்கலைக்கழக துணைவேந்தர் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமனம்!

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பேராசிரியர் கபில பெரேராவை கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமித்தார்.

பேராசிரியர் கபில பெரேரா புதிய நியமனம் பெறுவதற்கு முன்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *