அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட புதிய முகங்கள்- முழு பட்டியல்!
அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட புதிய முகங்கள்- முழு பட்டியல்!
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
நீதித் துறை – அலி சப்ரி
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் – நாமல் ராஜபக்ஸ
எரிசக்தி அமைச்சர் – உதய பிரபாத் கம்மன்பில
இராஜாங்க அமைச்சர்கள்
ஜீவன் தொண்டமான்
சிசிர ஜயகொடி
பிரசன்ன ரணவீர
சீதா அரம்பேபொல
சன்ன ஜயசுமன
நாலக்க கொடஹேவா
டி. பி. சானக்க
சதாசிவம் வியாழேந்திரன்
டி.பி. ஹேரத்
ஷஷீந்திர ராஜபக்ஸ
அஜித் நிவாட் கப்ரால்
தேனுக விதானகமகே
