http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – ஜீவன் தொண்டமான்

கண்டி மகுல்மடுவவில் இன்று (12) நடைபெற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமான் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 109,155 அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *