அமைச்சுப் பதவிகளை பெறாத மூத்த எம்பிக்களின் பெயர் விபரங்கள்
பின்வரும் மூத்த எம்.பி.க்கள் எந்த இராஜாங்க அமைச்சு பதவிகளையும் பெறவில்லை.
மைத்ரிபால சிறிசேன
மஹிந்தா யபா அபேவர்தன
சுசில் பிரேம்ஜயந்தா
அனுரா பிரியதர்ஷனா யாப்ப
ரஞ்சித் சியம்பலபிட்டி
விஜேதாச ராஜபக்ஷ
எஸ்.பி.திசநாயக்க
மஹிந்த சமரசிங்க
