28 அமைச்சர்களும் 40 ராஜங்க அமைச்சர்களும் நாளை கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் சத்தியபிரமாணம்.
2020 ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவான 28 அமைச்சர்களும் 40 ராஜங்க அமைச்சர்களும் நாளை (12) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் சத்திய பிரமாணம் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்;;;;;;;டுள்ளன.
புதிய அமைச்சரவை தொடர்பான அமைச்சர்களின் எண்ணிக்கை ,துறைகள்,நிறுவனங்கள் தொடர்பான வர்ததமானி வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்;;;துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சுக்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் வழிநடத்தப்படும் அமைச்சுக்களும் உள்ளடங்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
