http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கண்டி  மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்

கண்டி  மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்  அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 8ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

திலும் அமுனுகம – 171,758

மஹிந்தானந்த அளுத்கமகே – 161,471

லொஹன் ரத்வத்த – 140,917

அநுராத ஜயரத்ன – 140,798

கெஹலிய ரம்புக்வெல்ல – 110,832

வசந்த யாபா பண்டார – 108,940

குணதிலக ராஜபக்ஷ – 49,317

உதயன சாமிந்த கிரிந்திகொட – 39,904

ஐக்கிய மக்கள் சக்தி

ரவூப் ஹக்கீம் – 83,398

அப்துல் ஹலீம் – 71,063

எம். வேலுகுமார் – 57,445

லக்ஷமன் கிரியெல்ல – 52,311

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *