SF லொக்கா துப்பாக்கிச் சூட்டில் பலி
அனுராதபுரம் – தஹய்யாகம சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் சூட்டில் காயமடைந்த ‘SF லொக்கா’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.