http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தலையில் பாலை வைத்து , ஒரு துளி கூட சிந்தாமல் நீந்தி சாதித்த ஒலிம்பிக் வீராங்கனை

அமெரிக்காவை சேர்ந்த 23 வயதாகும் நீச்சல் வீராங்கனையான கேட்டி லெடெக்கி, ஒலிம்பிக் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கத்தையும், 15 முறை உலக சாம்பியன் நீச்சல் போட்டியில் தங்கபதக்கத்தையும் வென்ற ஒரு சாதனையாளர். இவர் ஒரு கோப்பை பாலை தலையில் சுமந்தபடி ஒரு துளி சிந்தாமல் எதிர்ப்புறம் நீந்தி கடந்து சாதித்துள்ள காணொளி 40 லட்சத்திற்கு அதிகமான பார்வைகளுடன் இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *