http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விபரங்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள், 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேர்.
சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்கள் 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர்.
இதுவரை  உயிரிழந்தவர்கள் 6 லட்சத்து 92 ஆயிரத்து 348 பேர் .
குறிப்பாக வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில்  முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 1,58,365 இதற்கு அடுத்த படியான நாடுகள் பிரேசில் – 94,130, மெக்சிகோ – 47,472, இங்கிலாந்து – 46,201, இந்தியா – 37,364

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *