http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஸ்ரீலங்காபொது ஜன பெரமுன வேட்பாளர் பிரேமலால் ஜெயசேகரக்கு இரத்னபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவரை சுட்டுக் கொன்றதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் இரண்டு பேருக்கு இரத்னபுரா மேல்  நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஸ்ரீலங்காபொது ஜன பெரமுன  கட்சியின் சார்பாக  தற்போதைய பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகிறார்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *