http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பெரும் மனித இழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா – ஒரே நாளில் 1464 பேர் பலி

உலகம் முழுவதும் பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா ஆகும் ஆகும்.

 கடந்த 24 மணித்தியாலங்களில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆனது 1464 . இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1.4 4 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்க அதிபரின் பல தவறான அலட்சிய நடவடிக்கையால் இன்று அம்மக்கள் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *