பெரிய பெண் கரடியின் உற்சாக குளியல்
வனவிலங்குகளின் புகைப்படங்களை 12 ஆண்டுகளாக எடுத்து வரும் வர்ஜீனியாவை சேர்ந்த ரெஜினா கெல்லர் ஒரு பெரிய பெண் கருப்பு கரடி ஒரு தனது வீட்டுத்தோட்டத்தின் பின்புறத்தில் குழந்தைகளுக்காக பொருத்தப்பட்டிருந்த சிறிய நீச்சல் தொட்டியில் சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருந்ததாகவும்அவளது பேரக்குழந்தைகள் நாய்களுடன் வந்துகொண்டிருந்த சத்தத்தால் துரத்தப்பட்டாதாகவும் இணையத்தில் தெரிவித்துள்ளார்

