ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கு தினந்தோறும் பி சீஆர் பரிசோதனை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடக்க வேண்டுமெனில் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். வீரர்களுக்கு தினந்தோறும் ஈசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் இத்தகைய விஷயங்களில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது இவை அனைத்தும் சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

