http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மனதை உருக்கும் ஏ ஆர் ரகுமானின் இசை அஞ்சலி

மறைந்த பாலிவுட் நடிகர்சுஷாந்த் சிங் கடைசியாக நடித்திருக்கும் படம் ‘தில் பேச்சாரா’.  இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஜூலை 24-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ளது
இந்நிலையில் சுஷாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி  செலுத்திய இசை பிரபலங்கள் பங்குபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி மனதை உருக்குவதாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *