http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி புனித ஹஜ் பெருநாள்

நேற்று தென்பட்ட தலைப்பிறையை அடுத்து புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய வாசல் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹஜ் பெருநாள் இப்ராஹீம் நபி தன் அருமை மகனார் இஸ்மாயிலை இறைவனுக்காக பலியிட துனிந்த நாள் அதுவே தியாகத் திருநாள்.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால்  ஹஜ் பெருநாள்  ஹஜ் யாத்திரையின் முடிவில் கொண்டாடப்படுவது இங்கே குறிப்பிட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *