http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம்

நடந்து முடிந்த லிகா கால்பந்து தொடர் போட்டிகளில் 87 புள்ளிகளில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் படைத்தாலும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இந்த இடத்தை பிடிக்கும் வாய்ப்பு ரியல் மாட்ரிட் வீரர் கரீம் பென்சிமாவுக்கு (21 கோல்) இருந்தாலும் இவர் கடைசி போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காத காரணத்தினால் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் லிகா கால்பந்து வரலாற்றில் ஸ்பெயின் வீரர் செய்த சாதனையை முறியடித்து ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலாவதாக வந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *