http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இந்தியாவில் ஒரே நாளில் 671 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஒரே நாளில்  34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில்

மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,38,716

கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 34,884

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்கள்  671

இந்த பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம், டெல்லி, கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது மேலும் இதுவரை 1 ,34,33,742 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ICMR தெரிவித்துள்ளது. 17/07/2020 மட்டும் 3,61 ,024 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *