http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நெல்சன் மற்றும் வின்னி மண்டேலா ஆகியோரின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா தனது 59 வயதில் உயிரிழந்தார்

தென்னாப்பிரிக்காவின் தூதரும், இன வெறியை எதிர்த்து போராடிய நெல்சன் மற்றும் வின்னி மண்டேலா ஆகியோரின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா தனது 59 வயதில் இறந்துவிட்டதாக தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

ஜிண்ட்ஸி மண்டேலா ஜோகன்ன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *