http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது

சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

137 ரன்கள் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *