http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 13 திகதி 17 ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாகவே இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *