புறக்கோட்டை லயன்ஸ் கழக அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாவனைக்காக கணனி தொகுதிகள் அன்பளிப்பு
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 B1 இன் ஆளுநர் அல்ஹாஜ் ராசிக் அவர்களின் தலைமையில் புறக்கோட்டை லயன்ஸ் கழக அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு கணபதி வித்தியாலய கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாவனைக்காக 3 கணனி தொகுதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது


