http://ceylononline.lk/

Ceylon Online News Portal

“நிஜ வாழக்கையில் நான் நடிக்க விரும்பவில்லை ” ஓவியா

சமீபத்தில் ரசிகர்களுடன் ஆன்லைனில் சாட்டிங் செய்த ஓவியாவிடம், நீங்கள் ஏன் சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதில்லை என்கிற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஓவியா, “எனக்கு உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும் பவர் கிடைக்காதவரையில் அந்த விஷயங்களில் குரல் கொடுக்க விரும்பவில்லை. சொல்லப்போனால் நிஜ வாழக்கையில் நான் நடிக்க விரும்பவில்லை” என்று ஓப்பனாக கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அரசியலில் நுழையும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா என கேட்டதற்கு, “அதற்கான தேவையிருந்தால் வருவேன்” என்றும் கூறியுள்ளார் ஓவியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *