http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிக்கு கொரோனா தொற்று

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *