http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திலுஷா பெர்னாண்டோ

சிலாபம் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவத்தை அடுத்து வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திலுஷா பெர்னாண்டோகூறியுள்ளார்.

உயிரிழந்த இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *