http://ceylononline.lk/

Ceylon Online News Portal

30 லட்சத்தை கடந்த அமெரிக்கா – கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் தொடர்ந்தும் முன்னிலையில்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.20 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *