http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புகையிரம் தடம்புரள்வு வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.

யாழ்பாண புகையிரத பாதையில் இரட்டை பெரியகுளம் பகுதியில் இன்று காலை புகையிரதம் ஒன்று தடம்புரள்வுக்கு உள்ளாகியதில் அப்பாதையூடான புகையிரத போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
எனவே குறித்த பாதையில் இடம்பெறும் புகையிரத சேவைகள் தாமதமடையலாம் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *