http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெளிநாட்டு பெண்ணுக்கு இடையூறு ஏற்படுத்திய ஐவர் கைது

காலிமுகத்திடலில் வெயிநாட்டு பெண் ஒருவருக்கு இடையூறு ஏற்படுத்திய ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரசியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்காகவே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *