http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அஷோக வடிகமன்னாவ அகால மரணமடைந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியிக் புத்தளம் மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரான அஷோக வடிகமன்னாவ வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். குருநாகல் புத்தளம் வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  அகால மரணமடைந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *