http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம்

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றிலேயே நேற்று (03) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவுவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி

தமிழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *