http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விசேடவிமானத்தில் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *