http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மலேசியாவில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

மலேசியாவில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலமாக குறித்த 149 பேரும் இன்று காலை 8 40 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *