முல்லைத்தீவில் கடற்தொழிளாலர் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் கடற்தொழிளாலர் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயளாலர் க.விமலநாதன் தலைமையில் 2020.06.29 கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மீன்பிடி நீரியவள அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளது.
கடலில் சட்டவிரோத மீன்பிடிகள் தொடர்பாகவும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது மாவட்ட செயலாளர் தலைமையில் குழு அமைச்சு தீர்மாணம் எடுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு
