http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விஷேட விமானம் மூலம் சீஷெல்ஸ் நாட்டிலிருந்து 254 இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சீஷெல்ஸ் நாட்டிலிருந்து 254 இலங்கையர்கள்  ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சீஷெல்ஸில் உள்ள விக்டோரியா விமான நிலையத்திலிருந்து 254 இலங்கையர்ளுடன் வருகைத்தந்த குறித்த விமானம், இன்று (6/25/2020) மதியம்  ஒரு மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு அழைத்து வரப்பபட்டவர்கள் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீஷெல்ஷிலிருந்து அழைத்துவரப்பட்ட 254 இலங்கையர்களும் வேலைவாய்ப்புக்காக சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *