ஐந்து நட்சத்திரக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் பாதிக்கும்
சார்வரி வருஷம் ஆனி மாதம் 07 திகதி 21 6 2020 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து இருபது முதல் பிற்பகல் 1.45 வரை

ரோகினி நட்சத்திரம் மிருகசீரிஷம் திருவாதிரை சித்திரை அவிட்டம் ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பாதிக்கின்றன ஆகவே மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் மேற்குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது இந்த நாளில் சூரியதோஷம் அதிகம் உள்ளதால் எவரும் வெளியே வராமல் வானத்தை பார்க்காமல் உணவு உண்ணாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும்
உணவுப் பொருட்களிலும் குடி நீரிலும் தர்ப்பைப் புல்லை போட்டு வையுங்கள் நல்லதே நடக்கும் மேற்கண்ட ஐந்து நட்சத்திரம் உடையவர்கள் கிரகணம் முடிந்து குளித்த பிறகு கோதுமை தானியம் மற்றும் காணிக்கையும் பிறருக்கு கொடுத்தாள் நீண்ட ஆயுளுடன் ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
நன்றியுடன் Dr . Gsr கணேச சிவாச்சாரியார்.
