மலையகத்திற்கான ரயில் சேவையில் பாதிப்பு
நாணு ஓய, பட்டிப்பளை பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.