இலங்கை பொது பெரமுன முன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டும் என்றால்.ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தேர்தலில் இருந்து வாபஸ் பெறவேண்டும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளரும் வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு. June 28, 2020