http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உயர்தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படலாம்

கல்வி பொது உயர்தரப்பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்;.
ஆண்மையில் ஊடகம் ஒன்றி நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உயர் பரீட்சை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 05 திகதி நடைபெறும் என அறிவித்த போதிலும் மாணவர்கள் சிலர் வைத்த வேண்டுகோளுக்கமைவாகவும் தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் விடயதானங்களை கற்றுக்கொள்வதற்கு மேலும் நாட்கள் தேவைப்படுவதனால் பரீட்சை பிற்போட வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *