http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொட்டகலை மற்றும் தலவாக்கலை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி

தலவாக்கலை சென்கிளேயர் தோட்டப்பகுதியில் 22 வயதுடைய யுவதி ஒருவருக்கும் கொட்டகலை டெரிக்ளெயர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண்ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியிருப்பதாக அப்பகுதிக்கான சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *