http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் 23ஆவது மரணமும் பதிவாகியது

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.இவர் காய்ச்சல்,இருமல் மற்றும் தொண்டை நோவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சுவாவ அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே இவரது மரணத்திற்கு காரணம் எனவும் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *