http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11060 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *