http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற மூவர் மாயம்.

நீர்க்கொழும்பு- கம்மல்தொட பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் மாயமாகியுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இருவரும் நமுனுகுல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *