50 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது.
களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி வனவாசல் பகுதியில் 50 ரூபா பெறுமதியான 504 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 289.000 ரூபா பணமும் இதன் போது பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
