ஈஸ்ட்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒளிப்பதிவு செய்த மௌலவி மற்றும் சட்டதரணியிடம் வாக்குமூலம் பதிவு.
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்ட்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி விசாரணையின் போது அது தொடர்பாக தனது செல்லிடப்பேசியில் அக்காட்சிகளை ஒளிபதிவு செய்த மௌலவி ஒருவர் வெளியேற்றப்பட்டு அவர் மற்றும் அவருடைய சட்டத்தரணியிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்து கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
