http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மின்னல் தாக்கத்தினால் மட்டக்களப்பில் 27 பசுக்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்து மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார்.

இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *