தாமரை கோபுரத்தில் கடமைகளை மேற்கொள்ள இலங்கையின் முதல் மனித உருவ ரோபோ “டயசென்”
இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அரிமேக் உருவாக்கியுள்ள இலங்கையின் முதல் மனித உருவமான ரோபோ டயசென் இன்று தாமரை கோபுரத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.
சுற்றுலா பயன்பாட்டிற்காக தாமரைக் கோபுரம் திறக்கப்பட்ட உடன் இந்த ரோபோ பணியமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diyazen visiting lotus tower as part of the preparation in launching Tower operations by early 2021 as an epicenter of telecommunications and technology!!! #lotustower #diyazen #trcsl pic.twitter.com/lLyAnO7Gev
— TRCSL (@TRCSL) August 21, 2020
