http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 38 லட்சத்தை கடந்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 38 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 408 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *